24 668d158a3606b
சினிமாபொழுதுபோக்கு

இந்தியன் 2 பற்றி பரவிய வதந்தி.. ஷாக் ஆகி விளக்கம் கொடுத்த ஷங்கர்

Share

இந்தியன் 2 பற்றி பரவிய வதந்தி.. ஷாக் ஆகி விளக்கம் கொடுத்த ஷங்கர்

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்காக ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு பிசியாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த படம் பற்றி ஒரு வதந்தி பரவ தொடங்கி இருக்கிறது. சமீபத்தில் ரிலீஸ் ஆன கல்கி படம் போல இந்தியன் 2லும் கமல் குறைந்த நேரம் தான் வருவார் என செய்தி பரவியது.

இந்த செய்தியால் அதிர்ச்சி ஆன ஷங்கர் தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

கமல் குறைந்த நேரம் தான் வருவார் என்ற செய்தி உண்மை இல்லை. படம் முழுக்க அவர் இருப்பார். அவர் திரையில் இல்லாத நேரத்தில் மற்ற கதாபாத்திரங்கள் அவரை பற்றி பேசும் வகையில் தான் காட்சிகள் இருக்கும் என கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...