வாட்ஸ் ஆப் செயலி ஒவ்வொரு மாதமும் பல அப்டேட்டுக்களை அடிக்கடி கொண்டு வந்தவண்ணம் உள்ளது.
சமீபத்தில் தான் வாட்ஸ் ஆப்பில் வியு ஒன்ஸ் என்ற ஆப்ஷனைக் அறிமுகப்படுத்தியது.
இதன் மூலம் அனுப்பப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டவுன்லோட் செய்யவோ அல்லது ஸ்க்ரீன்ஷாட் எடுக்கவோ முடியாது என அறிவித்துள்ளது.
இதன் மூலம் பயனர்கள் பாதுகாப்பான பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
Leave a comment