c 2
தொழில்நுட்பம்

புது இயர்பட்ஸ் அறிமுகம் செய்த மிவி நிறுவனம்!

Share

இந்திய சந்தையில் மிவி நிறுவனம் புதிய இயர்பட்ஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.

இதன்படி மிவி டுயோபாட்ஸ் A550, F70 மற்றும் காலர் கிளாசிக் ப்ரோ போன்ற மாடல்களும் அறிமுகமாகி இருக்கின்றன.

காலர் கிளாசிக் ப்ரோ- பிளாக், புளூ, கிரீன், கிரே மற்றும் ரெட் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

மிவி டுயோபாட்ஸ் அறிமுக சலுகையாக ரூ. 999 விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. மிவி காலர் பிளாஷ் ப்ரோ மாடலும் ரூ. 999 எனும் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த விலை அக்டோபர் 20 ஆம் திகதி வரை அமலில் இருக்கும். அதன் பின் இரு இயர்போன்களின் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என மாறி விடும். இரு இயர்போன்களும் மிவி அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் விற்பனைக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது.

cc 3

சிறப்பம்சம்

  • 10.5 எம்எம் டிரைவர்கள் தரமான சவுண்ட் வழங்குகிறது.
  • இத்துடன் இதன் இயர்பட் ஒவ்வொன்றிலும் 35 எம்ஏஹெச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளன.
  • சார்ஜிங் கேசில் 380 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் மைக்ரோ யுஎஸ்பி சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு 42 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.காலர் பிளாஷ் ப்ரோவில் உள்ள 13 எம்எம் டிரைவர் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.
  • நெக்பேண்ட் 250 மணி நேரம் வரை ஆன் செய்யப்பட்டு இருக்கலாம். இதன் இயர்பட்களில் 190 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
  • காலர் உடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் கேபிள் வழங்கப்படுகிறது.
  • இரு இயர்போன்களிலும் ப்ளூடூத் 5.1 வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு 30 மீட்டர்கள் வரை தொலைவில் இருக்கும் சாதனங்களையும் இணைக்கலாம்.
  • இத்துடன் PNC நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மிவி டுயோபாட்ஸ் M30 மாடல்- பிளாக், புளூ, பெய்க் மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...