1764469 amazfit gts 4 smart watch
தொழில்நுட்பம்

அமேஸ்பிட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!

Share

அமேஸ்பிட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய GTS 4 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்வாட்ச் IFA நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது .

அமேஸ்பிட் GTS 4 ஸ்மார்ட்வாட்ச் இன்பனைட் பிளாக் மற்றும் ரோஸ்பட் பின்க் நிறங்களில் கிடைக்கிறது.

இதன் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு ஓஉள்ளது.

இதன் முன்பதிவு அமேசான் மற்றும் அமேஸ்பிட் இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது. விற்பனை செப்டம்பர் 22 ஆம் திகதி துவங்குகிறது.

1764469 amazfit gts 4 smart watch

அம்சங்கள்

  • அமேஸ்பிட் GTS 4
  • 1.75 இன்ச் 390×450 பிக்சல் AMOLED ஸ்கிரீன்
  • செப் ஒஎஸ் 2.0
  • 150-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
  • பயோ டிராக்கர் 4.0 பயோமெட்ரிக் சென்சார்
  • வாட்டர் ரெசிஸ்டண்ட்
  • ப்ளூடூத் 5.0 LE, வைபை, டூயல் பேண்ட் ஜிபிஎஸ்
  • 2.3 ஜிபி பில்ட் இன் மெமரி
  • மைக்ரோபோன்
  • ஆப்லைன் வாய்ஸ் அசிஸ்டண்ட்
  • ப்ளூடூத் மூலம் வாய்ஸ் காலிங்
  • 300 எம்ஏஹெச் பேட்டரி

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...