google recorder
தொழில்நுட்பம்

Google Recorder செயலியில் செயற்கை நுண்ணறிவு…!!!

Share

Google Recorder செயலியில் செயற்கை நுண்ணறிவு…!!!

Google நிறுவனம் தனது தயாரிப்பான Google Pixel தொலைபேசிகளில் செயற்கை நுண்ணறிவினை உள்ளடக்குவதை கடந்த சிலமாதங்களாக அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. அந்த வரிசையில் voice recording செய்யும் செயலியான Google Recorder பற்றி கூகிள் நிறுவனம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவைப்பயன்படுத்துவன் மூலமாக Google Recorder செயலியின் தரத்தினை மேம்படுத்த இருப்பதாகவும் இந்த செயற்கை நுண்ணறிவுடன் கூடிய Google Recorder வெளியிடப்பட இருக்கும் Google Pixel 8 உடன் அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்து இருக்கின்றார்கள். இதில் கூடுதல் அம்சம், பயனர்கள் இணைய இணைப்பு இல்லாமலும் summaries இனை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதாகும்.

Share
தொடர்புடையது
s.media
தொழில்நுட்பம்

சமூக வலைத்தளங்கள் முடக்கம் – பயனர்கள் அவதி .

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகளாவிய ரீதியில் முகநூல் சமூக வலைத்தளம் இவ்வாறு முகநூல் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...