தொழில்நுட்பம்

Apple பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.

Share

Apple பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.

Apple பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.

அப்பிள் நிறுவனமானது தனது மடிக்கணனி மற்றும் கணனியான MacBook, Macs என்பவற்றை M3 chip உடன் வரும் October மாத ஆரம்பத்தில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

Apple M1 series என்பது ARM தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட SOC(System on chip) ஆகும். மின்சார பாவனை மற்றும் அதீத திறன் என்பவற்றின் மூலம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுக்கொண்டது. கடந்த வரும் M2 chip வெளிவந்ததுடன் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் அடுத்த பதிப்பான M3 chip உடன் MacBook, Macs கணனிகள் வெளியாகும் என்று Mark Gurman டுவிட்டர் வாயிலாக தெரிவித்து இருக்கின்றார். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது CPU இன் திறன், அளவு என்பவற்றில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...