Apple நிறுவனத்தின் புதிய முயற்சி
கட்டுரைதொழில்நுட்பம்

Apple நிறுவனத்தின் புதிய முயற்சி

Share

Apple நிறுவனத்தின் புதிய முயற்சி

மடிக்கக்கூடிய திரையுடன் கூடிய மேக் புக் (mac book) வகை கணினியை 2026ஆம் ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

மென்பொருள் சந்தையில் தற்போது மடிக்கக்கூடிய கணினிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் மடிக்கக்கூடிய மேக் புக்கை தயாரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

மடிக்கக்கூடிய திரைக்காக சாம்சங் அல்லது எல்ஜி நிறுவனத்துடன் கைக்கோர்க்கவுள்ளக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மடிக்கக்கூடிய திரையுடன் கூடிய ஆப்பிள் நிறுவனத்தின் மேக் புக் கூடிய விரைவில் அறிமுகமாகவுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் மேக் புக் எனும் மேம்பட்ட மென்பொருள் உடைய கணினியை முதற்தடவையாக 2006ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து அதில் பல்வேறு அம்சங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்டன.

ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய மேக்புக் 2025ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக 2026ஆம் ஆண்டு சந்தைக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
s.media
தொழில்நுட்பம்

சமூக வலைத்தளங்கள் முடக்கம் – பயனர்கள் அவதி .

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகளாவிய ரீதியில் முகநூல் சமூக வலைத்தளம் இவ்வாறு முகநூல் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...