BIOS Update
தொழில்நுட்பம்

MSI நிறுவனத்தின் புதிய BIOS update…!!!

Share

MSI நிறுவனத்தின் புதிய BIOS update…!!!

Windows 11 இயங்குதளத்தின் இறுதியாக வெளிவந்த BSOD Update ஆன Windows 11 22H2 இனை update செய்த போது MSI motherboard நீலத்திரையினை மட்டும் காட்சிப்படுத்தியதைத்தொடர்ந்து MSI நிறுவனம் அதனை சரிசெய்வதற்காக புதிய BIOS update ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றது.

இதுபற்றி கருத்து தெரிவித்த MSI நிறுவனமானது “Intel 700 மற்றும் 600 series motherboard இல் Intel நிறுவனத்தின் புதிய hybrid architecture இனை ஏற்றுக்கொள்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த நீலத்திரை பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்து இருந்தார்கள்.

புதிய BIOS update இனை MSI இன் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் MSI நிறுவனமானது M-Flash எனும் Tool இனைப்பயன்படுத்தி BIOS update செய்வதற்கான வழிமுறைகளை காட்சிப்படுத்துகின்றார்கள்.

Share
தொடர்புடையது
world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...