Windows 11
தொழில்நுட்பம்

Microsoft நிறுவனத்தின் Windows 11 இயங்குதளத்தில் Malware போன்ற pops-ups…!!!

Share

Microsoft நிறுவனத்தின் Windows 11 இயங்குதளத்தில் Malware போன்ற pops-ups…!!!

Microsoft நிறுவனமானது Windows 11 இயங்குதளத்தில் Malware போன்று pop – ups இனைப்பயன்படுத்துவதன் மூலம் Google chrome இற்கு பதிலாக Microsoft Edge இனை பயன்படுத்த கட்டாயப்படுத்துகின்றது.

கடந்த சில காலங்களாக Microsoft நிறுவனம் தங்களுடைய மென்பொருட்கள் மற்றும் வசதிகளை பயனர்கள் மீது திணிப்பதை அவதானிக்க முடிகின்றது.

Windows 11அனைவருக்கும் தெரிந்தது போன்று விளம்பரங்கள் மற்றும் தீங்கு பயக்கும் செயலிகள் pop-ups இனை காட்சிப்படுத்தும். Pop-ups என்றால் பெரிதாக ஒன்றும் இல்லை திரையில் யாருடைய தலையீடும் இன்றி தானாக தோன்றுவதுடன் அதனை நாம் இல்லாது செய்யும் வரை எங்களை வேறு வேலையும் செய்ய விடாமல் பார்த்துக்கொள்ளும்.

இது சாதாரண போன்று இல்லாமல் தீங்குபயக்கும் மென்பொருட்கள் போன்று இருப்பதால் பலர் Microsoft நிறுவனத்துடன் இதுபற்றிய விளக்கங்களை கேட்டு மின்னஞ்சல்களை அனுப்பியிருக்கின்றார்கள் அத்துடன் c:\windows\temp\mubstemp எனும் புதிய கோப்புக்களும் இடம்பெற்று இருப்பதால் பயனர்கள் குழப்பமான நிலையில் இருப்பதை உணர்ந்த Microsoft நிறுவனம் தங்களுடைய உத்தியோகபூர்வ செயற்பாடுகள் என்றும் தீங்குபயக்கும் மென்பொருட்களின் பிரச்சனை எதுவும் இல்லை எனவும் அறிவித்து இருக்கின்றார்கள்.

Share
தொடர்புடையது
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...