paypal
தொழில்நுட்பம்

PayPal நிறுவனத்தின் புதிய அறிவிப்பு…!!!

Share

PayPal நிறுவனத்தின் புதிய அறிவிப்பு…!!!

இணையம் மூலமாக பணம் செலுத்துவதற்கான பிரபலமான நிறுவனமான PayPal புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

கடந்த வருடம் அறிவித்ததைப்போன்று Apple Pay இனை PayPal credit மற்றும் debit card உடன் இணைத்து பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற அறிவிப்பினை வெளியிட்டு இருக்கின்றார்கள். அத்துடன் Apple Wallet இல் PayPal இனை இணைத்து பயன்படுத்த முடியும் என்றும் அறிவித்து இருக்கின்றார்கள்.

PayPal இற்கான பிரத்தியோக செயலியில் சென்று “Pay with your iPhone” என்பதை தெரிவு செய்வதன் மூலமாக இணைத்துக்கொள்ள முடியும்.

Share
தொடர்புடையது
world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...