H45cLSkY95ZA7FWOWYRB 1
தொழில்நுட்பம்

வாட்ஸ்அப்பில் வந்த புதிய வசதி !

Share

வாட்ஸ்அப்பில் வந்த புதிய வசதி !

உலகின் முதனிலை சமூக ஊடக செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் புதிய ஓர் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

பயனர்களின் அந்தரங்க தன்மையை மேம்படுத்தும் நோக்கில் ஓர் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஒரு நபருடனான குறுஞ்செய்தி பரிமாற்றத்தை (Chat) லொக் செய்து பயன்படுத்தக்கூடிய வசதி அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது.

கடவுச்சொல் (password) அல்லது பயோமெட்ரிக் ஆத்தாடிக்கேஷன் (biometric authentication) முறையில் இந்த குறிப்பிட்ட chatஐ லொக் செய்துவிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்மூலம் Chatன் தகவல்களை ரகசியமாக பேண முடியும். இந்த வசதியின் மூலம் மெசேஜ் அனுப்பும் நபரின் பெயர் அந்த மெசேஜ் என்பனவற்றை நோட்டிபிகேஷனில் இருந்து மறைத்து வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக ஏற்கனவே ஒட்டுமொத்த வாட்ஸ் அப் செயலியையும் பாஸ்வேர்ட் அல்லது பயோமெட்ரிக்ஸ் முறையில் கட்டுப்படுத்த முடியும் என்பதுடன், அனுமதி இன்றி whatsapp மெசேஜ்கள் பார்வையிட முடியாது என்ற அம்சம் காணப்படுகின்றது.

மேலும் இந்த வசதியை மேம்படுத்தும் நோக்கில் குறிப்பிட்ட Contact லிஸ்டில் இருக்கின்ற நபருடனான Chatஐ ரகசியமாகப் பேணுவதற்கு whatsapp புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

 #Technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...