egg
வணிகம்

இன்று முதல் அதிகரிக்கிறது முட்டையின் விலை.

Share

குருநாகல், குளியாப்பிட்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இன்று முதல் முட்டையின் விலையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, வெள்ளை முட்டை 41 ரூபாயாகவும், சிவப்பு முட்டை 42 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
with out tax
வணிகம்

இலங்கைக்கு வரிச்சலுகை வழங்கும் இந்தியா.

இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை உற்பத்தி பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளதாக தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணை...

usd rate today in sri lanka rupees value Today Exchange Rate Us Dollar To Sl Rupees Cbsl
வணிகம்

வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி.

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி,...

oil price down
வணிகம்

திடீரென குறைவடையும் கச்சா எண்ணெய் விலை – அமெரிக்க அதிகாரி கூறியது என்ன?

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்பாடு இன்றோ அல்லது நாளையோ எட்டப்படலாம் என அமெரிக்க உயர்மட்ட...

oil price down 1
வணிகம்

மீண்டும் சரிவுகண்ட கச்சா எண்ணெய் விலைகள் – இன்றைய விலை திருத்தம் இலங்கையர்களுக்கு எப்படி?

இன்றும், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சற்று சரிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த...