meta
கட்டுரைவணிகம்

இனி #Facebook க்கு பதிலாக #Meta

Share

#Facebook நிறுவனம் தனது நிறுவனப் பெயரை மெட்டா (#Meta) என மாற்றுவதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் Facebook தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவிக்கையில்.

“இனிமேல், நாங்கள் மெட்டாவேர்ஸ் ஆக இருப்போம், Facebook ஆக அல்ல. காலப்போக்கில், எங்கள் பிற சேவைகளைப் பயன்படுத்த நீங்கள் Facebook ஐப் பயன்படுத்த வேண்டியதில்லை.” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த ஜூலை மாதமே இப் பெயர் மாற்றம் குறித்து அவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவ் Metaverse இன் மூலம் டிஜிட்டல் முறையில் பரந்துபட்ட தொடர்பாடல்களை மேற்கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Technology

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Cinnamon
வணிகம்

உச்சத்தினை தொடும் கறுவா விலை.

வரலாறு காணாத அளவில் இலங்கையில் கறுவாப்பட்டையின் விலை அதிகரித்துள்ளதாக கறுவா அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. கறுவாப்பட்டைக்கான...

rs dd
வணிகம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி.

மத்திய வங்கியின் நாளாந்த நாணய மாற்று விகித தரவு அறிக்கையின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

dollar
வணிகம்இலங்கை

அதிகரித்தது அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி!

இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பிரகாரம், அமெரிக்க டொலரின்...