Cinnamon
வணிகம்

உச்சத்தினை தொடும் கறுவா விலை.

Share

வரலாறு காணாத அளவில் இலங்கையில் கறுவாப்பட்டையின் விலை அதிகரித்துள்ளதாக கறுவா அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

கறுவாப்பட்டைக்கான அதிக கேள்வி மற்றும் இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஒரு கிலோகிராம் கறுவாப்பட்டை 5,000 முதல் 5,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
usd rate today in sri lanka rupees value Today Exchange Rate Us Dollar To Sl Rupees Cbsl
வணிகம்

வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி.

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி,...

oil price down
வணிகம்

திடீரென குறைவடையும் கச்சா எண்ணெய் விலை – அமெரிக்க அதிகாரி கூறியது என்ன?

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்பாடு இன்றோ அல்லது நாளையோ எட்டப்படலாம் என அமெரிக்க உயர்மட்ட...

oil price down 1
வணிகம்

மீண்டும் சரிவுகண்ட கச்சா எண்ணெய் விலைகள் – இன்றைய விலை திருத்தம் இலங்கையர்களுக்கு எப்படி?

இன்றும், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சற்று சரிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த...

Rupee Dollar
வணிகம்

இலங்கை வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்.

இன்றையதினம், இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக சற்று வலுப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி...