covid 1
செய்திகள்இலங்கை

பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் கொரோனா சோதனை மையம்!

Share

பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் ரெபிட் அன்ரிஜென் பரிசோதனை நிலையமொன்று ஆரம்பிக்கப்பட உள்ளது என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

இந்த பரிசோதனை நிலையம் ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாள்களில் காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு மேற்கொள்ளப்படுகின்ற அன்ரிஜென் பரிசோதனைகளுக்கு எவ்வித கட்டணங்களும் அறிவிடப்படமாட்டாது.

குறித்த சேவைகளை கொழும்பு மாநகர சபைக்குள் தொழிலுக்காக வருகை தருவோர் மற்றும் தற்காலிகமாக தங்கியிருப்போர் உள்பட அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும் என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி அறிவித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Mujibur Rahman
அரசியல்இலங்கைசெய்திகள்

மர்ம நபர்களின் வருகை: உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக முஜிபுர் ரஹ்மான் MP காவல்துறை மா அதிபரிடம் முறைப்பாடு!

தனது மற்றும் தனது உறவினர்களின் வீடுகளுக்குக் காவல்துறை எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் வந்து...

24 66a051459b531
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மரக்கறி சந்தை நிலவரம்: 1,000 ரூபாயைக் கடந்தது கறிமிளகாய்; தக்காளி மற்றும் ஏனைய மரக்கறிகளின் விலைகளும் அதிகரிப்பு!

நாட்டின் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன. குறிப்பாக கறிமிளகாய்...

25 691a2855c9690
உலகம்செய்திகள்

அமெரிக்காவைப் புறக்கணிக்கும் கனேடியச் சுற்றுலாப் பயணிகள்: மெக்சிகோ பக்கம் திரும்பும் கவனம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கடும்போக்கு கொள்கைகள் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் காரணமாக, கனேடிய மக்கள்...

password 2025 06 20 22 08 58
உலகம்செய்திகள்

தரவுக் கசிவு: 20 கோடிக்கும் அதிகமான பயனர்களின் விபரங்கள் திருட்டு!

உலகில் அதிக பயனர்களைக் கொண்ட ஆபாச இணையத்தளங்களில் ஒன்றான போர்ன்கப் ப்ரீமியம் (Pornhub Premium) பயனர்களின்...