இந்தியா
26 விரல்களுடன் பிறந்த குழந்தை
26 விரல்களுடன் பிறந்த குழந்தை
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியருக்கு 26 விரல்களுடன் அதிசய பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.
குழந்தையின் தாயாரும் நல்ல ஆரோக்கியமாக உள்ளதாக ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார்.
குழந்தைக்கு ஒரு கையிலும் 7 விரல்கள் மற்றும் ஒவ்வொரு காலிலும் 6 விரல்கள் என மொத்தம் 26 விரல்களுடன் பிறந்துள்ளது.
இதனால் அந்த குழந்தை தேவியின் அவதாரமாக கருதி அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.