WhatsApp நிறுவனம்
தொழில்நுட்பம்

WhatsApp நிறுவனம் வெளியிட்ட புதிய update.

Share

WhatsApp நிறுவனம் வெளியிட்ட புதிய update.

பிரபல Instant messaging platform ஆன WhatsApp புதிய வசதிகளை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியவண்ணம் இருக்கின்றார்கள். அந்த வகையில் WhatsApp Channels எனும் புதிய வசதியினை அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள்.

WhatsApp நிறுவனம்
WhatsApp நிறுவனம்

150 இற்கு அதிகமான நாடுகளுக்கு வெளியான இந்த வசதி மூலம் நிறுவனங்கள், வியாபாரங்களை, விளையாட்டு குழுக்கள் போன்றவற்றை தனிப்பட்ட ரீதியாக பின்தொடர்ந்துகொள்ள முடியும்.

Share
தொடர்புடையது
s.media
தொழில்நுட்பம்

சமூக வலைத்தளங்கள் முடக்கம் – பயனர்கள் அவதி .

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகளாவிய ரீதியில் முகநூல் சமூக வலைத்தளம் இவ்வாறு முகநூல் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...