ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி

Share

ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானி இன்று (02.08.2023) வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வர்த்தமானி அறிவிப்பில், சஹாஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் மற்றும் தேசிய இயந்திர உபகரண நிறுவனம் ஆகியவை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சஹாஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் முன்னர் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் இருந்தது.

மேலும், தேசிய இயந்திர உபகரண நிறுவனம் முன்னர் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தின் கீழ் இருந்ததமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...