ஆசிய தடகள போட்டியில் ஸ்ரீலங்கா அணி படைத்த சாதனை
தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400×4 மீற்றர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.
இலங்கை அணி போட்டித் துரத்தை 3:15.41 நிமிடங்களில் நிறைவு செய்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
மேலும் போட்டியில், இந்தியா முதலாம் இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தையும், ஜப்பான் மூன்றாம் இடத்தை பெற்றுக் வெங்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2023 தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment