அவசரமாக கொழும்பில் தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கா விமானம்
இலங்கைசெய்திகள்

அவசரமாக கொழும்பில் தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கா விமானம்

Share

அவசரமாக கொழும்பில் தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கா விமானம்

ஜப்பான் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கா ஏயார் லயின்ஸிற்கு சொந்தமான விமானம் மீண்டும் கொழும்பில் தரையிறக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு 07:50 க்கு புறப்பட்ட விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான A330-300 விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் சக்கரம் உரிய முறையில் செயற்படாமையே, விமானத்தை தரையிறக்க காரணம் என அறிவிக்கப்படுகின்றது.

விமானம் தரையிறக்கப்படும் வரை, குறித்த விமானம் 155 நிமிடங்கள் பயணித்துள்ளதாக தெரிய வருகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...