202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்

பல்கலை மாணவர்கள் கைது!!

Share

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் புதிதாக இணைக்கப்பட்ட மாணவர்கள் சிலரை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் நால்வர் இரகசிய பொலிஸ் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தயாசாந்த விடுதிக்குள் அத்துமீறி உள்நுழைந்து பபுதிய மாணவர்களை அடித்து காயப்படுத்திய குற்றச்சாட்டில் இந்த மாணவர்களைக் கைது செய்ததாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் மொறட்டுவை, வெலிமடை, அம்பலாங்கொடை பிரதேசங்களைச் சேர்ந்த 25, 23 மற்றும் 24 வயதானவர்களாவர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...