93813587
சினிமாபொழுதுபோக்கு

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் பொன்னியின் செல்வன்-2

Share

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் ஏப்ரல் 28-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4
சினிமாபொழுதுபோக்கு

ஜன நாயகன் ட்ரெய்லரில் கூகுள் ஜெமினி லோகோ: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தளபதி விஜய் பட சர்ச்சை!

தளபதி விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று...

samayam tamil
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி வீதி விபத்தில் சிக்கினார்: நாங்கள் நலமாக உள்ளோம் என வீடியோ வெளியீடு!

தமிழ் சினிமாவில் ‘கில்லி’ படத்தில் விஜய்யின் தந்தையாக நடித்து மிகவும் பிரபலமான மூத்த நடிகர் ஆஷிஷ்...

24088105 jana tri
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் கடைசி ஆட்டம்: எதிர்பார்ப்பை எகிறவைத்த ஜனநாயகன் டிரைலர் வெளியீடு!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், அவரது திரையுலகப் பயணத்தின்...

images 5 2
பொழுதுபோக்குசினிமா

தலைவர் 173: ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணியில் இணையும் ‘டான்’ இயக்குனர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில்...