Nandalal Weerasinghe
இலங்கைசெய்திகள்

கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம்

Share

அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வரிகளால் பாதிக்கப்பட்ட கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இரண்டு சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அதிக வட்டி மற்றும் வரி விதிப்பால் கடன் பெற்றவர்கள் கடனை செலுத்த முடியாமல் சிரமப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அவர்களுக்காக ஏற்கனவே இரண்டு புதிய சுற்று நிருபங்கள் வௌியிடப்பட்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு வங்கிகளில் இருந்து கடனை பெற்றவர்களுக்கு ஏதாவது ஒருவித கடன் நிவாரணத்தை வழங்கவும். கடனை மறுசீரமைத்து அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கவும்.”

“சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் தொடர்பில் நாங்கள் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்துவிட்டோம்.” “மிகவும் வெற்றிகரமாக முன்னேற சந்தர்ப்பம் கிடைக்கும் என நாம் எதிர்ப்பார்கிறோம்.´´ என மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

1500x900 175299 dead body
இலங்கை

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் வெடித்த மோதல் – இந்திய பிரஜை ஒருவர் மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அங்கு...

veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...