muradduvatherar
இலங்கைசெய்திகள்

சீனி கொத்தணி உருவாகும் அபாயம்!

Share

சீனி கொத்தணி உருவாகும் அபாயம்!

நாட்டில் சீனித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதனைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் பெருமளவில் நீண்டவரிசையில் வியாபார நிலையங்களில் கூடுகின்றனர்.

இதனால் நாட்டில் சீனி கொவிட் கொத்தணி ஏற்படும் அபாய நிலை உள்ளது என அபயராம விகாராதிபதி முருத்தட்டுவே ஆனந்ததேரர் தெரிவித்துள்ளார்.

கொரோனா முதலாம் அலையில் ஆடைத்தொழிற்சாலையில் அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு கொரோனா தொற்றியதை அடுத்து ஆடைத்தொழிற்சாலை கொவிட்  கொத்தணி உருவாகியது.

அதேபோல் தற்போது சீனி கொள்வனவுக்காக வர்த்தக நிலையங்களில் மக்கள் ஒன்றுகூடுவதால் சீனி கொவிட்  கொத்தணி உருவாக வாய்ப்புள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 3
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேசிக்காயின் விலை

இலங்கையில் தேசிக்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதன்படி, ஒரு கிலோ கிராம் தேசிக்காய்...

20 5
இலங்கைசெய்திகள்

விடுதலை புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா புகழாரம்

போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர்...

19 6
இந்தியாசெய்திகள்

கரூர் விவகாரத்தில் புதிய திருப்பம்: உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

18 7
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கும் அமைச்சர் பதவி..!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், மகிந்தவின் அரசில் அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும்...