இலங்கைசெய்திகள்

சம்பள வகைகளுக்கு ஏற்ப வருமான வரி!!

Share

ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

சகல சீர்திருத்தங்களையும் முன்னெடுப்பதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம் என அரசாங்க நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கபில சேனாநாயக்க கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார்.

சம்பள வகைகளுக்கு ஏற்ப தனிநபர் வருமான வரியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில்,

ஒரு இலட்சம் ரூபா வருமானத்திற்கு வரி இல்லை.

சம்பளம் ரூ.150,000 என்றால் வரி ரூ. 3500

சம்பளம் ரூ.200,000 என்றால் வரி ரூ. 10,500

சம்பளம் ரூ.250,000 என்றால் வரி ரூ. 21,000

சம்பளம் ரூ.300,000 என்றால் வரி ரூ. 35,000

சம்பளம் ரூ.350,000 என்றால் வரி ரூ. 52,500

சம்பளம் ரூ.400,000 என்றால் வரி ரூ. 70,500

சம்பளம் ரூ.10 லட்சம் என்றால் வரி ரூ. 286,500 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...