sathosa
இலங்கைசெய்திகள்

விலைகளை குறைத்தது சதொச

Share

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

அதனடிப்படையில்,

• பெரிய வெங்காயம் – ஒரு கிலோவுக்கு 5.00 ரூபா குறைக்கப்பட்டது

• பருப்பு – ஒரு கிலோவுக்கு 11.00 ரூபா குறைக்கப்பட்டது

• டின் மீன் (உள்நாட்டு) – 425 கிராம் ஒன்றுக்கு 15.00 ரூபா குறைக்கப்பட்டது

• மிளகாய் – ஒரு கிலோவுக்கு 15.00 ரூபா குறைக்கப்பட்டது

• நெத்தலி – ஒரு கிலோவுக்கு 50.00 ரூபா குறைக்கப்பட்டது

• வெள்ளை சர்க்கரை – ஒரு கிலோவுக்கு 6.00 ரூபா குறைக்கப்பட்டது

• உருளைக்கிழங்கு – ஒரு கிலோவுக்கு 5.00 ரூபா குறைக்கப்பட்டது

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...