gazette notification
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

Share

634 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான நேற்று இரவு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி முன்வைத்த வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கமைய இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது..

இதன்படி இறக்குமதி செய்யப்படும் 634 பொருட்களின் விலைகள் இன்று முதல் அதிகரிக்கின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 136
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால தேசியப் பூங்காவில் சட்டவிரோத வேட்டை: 92 கிலோ இறைச்சியுடன் இருவர் கைது!

யால தேசியப் பூங்காவின் 02-ம் மண்டலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை...

world 135
செய்திகள்இலங்கை

கப்பலில் இருந்து எண்ணெயை இறக்கும் பணிகள் ஆரம்பம்!

இலங்கையின் மின்சார உற்பத்திக்குத் தேவையான 30,000 மெட்ரிக் டன் சூளை எண்ணெய் (Furnace Oil) அடங்கிய...

world 129
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் கால உணவுப் பாதுகாப்பு: 800-க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இலங்கை பொது...

world 128
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவு: டாலர் மற்றும் எண்ணெய் விலை உயர்வால் முதலீட்டாளர்கள் கவலை!

மத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்றுள்ளதால்...