ar61u0co richard
ஏனையவைவிளையாட்டு

டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே அணி!

Share

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், முதல் சுற்று 4வது லீக் ஆட்டம் இன்று ஹோபார்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதின.

டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது.

பின்னர் விளையாடிய அயர்லாந்து அணி ஆரம்பம் முதலே ஜிம்பாப்வே பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. பாரி மெக்கார்த்தி 22 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். இதையடுத்து ஜிம்பாப்வே அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

#Zimbabwe #Ireland

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Csk Head Coach Stephen Fleming
விளையாட்டு

CSK அணியில் இவர் இல்லையா- திடீரென அறிவிக்கப்பட்டுள்ள பதவி விலகல்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீண்ட காலம் பணியாற்றிய ஸ்டீபன் பிளெமிங், தனது...

Jayden Adams
விளையாட்டு

சோகமாய் முடிவுற்றது ஜேடன் எடம்ஸின் கால்பந்து சரித்திரம் – இள வயதில் நிகழ்ந்த துயரம்

  நட்சத்திர கால்பந்து வீரர் ஜேடன் எடம்ஸ், தனது 25ஆவது வயதில் காலமானார். தென்னாப்பிரிக்காவினை சேர்ந்த...

Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

cricket
விளையாட்டு

வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவில் வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்!

BBL டி20 கிரிக்கெட் தொடரின் 16 ஆவது தொடர், இந்தியாவின் சென்னையில் ஆரம்பமாகவுள்ளது. வரலாற்றிலேயே முதன்முறையாக,...