ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எகிப்து நாட்டுக்குப் பயணமாகவுள்ளார்.
நவம்பர் 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை அந்நாட்டில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின் ரணில் விக்கிரமசிங்க தனது முதலாவது விஜயத்தை இங்கிலாந்துக்கும் இரண்டாவது விஜயத்தை ஜப்பானுக்கும் மேற்கொண்டார்.
இது அவரது மூன்றாவது உத்தியோகபூர்வ விஜயமாகும்.
#SrilankaNews
Leave a comment