1766654 samsung 32 inch hd tv 1
தொழில்நுட்பம்

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி அறிமுகம்!

Share

சாம்சங் நிறுவனம் 32 இன்ச் HD டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

சாம்சங் 32 இன்ச் HD டிவி விலை இந்திய சந்தையில் ரூ. 12 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது.

ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் அங்கமாக இந்த டிவியை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி பெறலாம்.

சிறப்பம்சம்

  • இதில் உள்ள டால்பி டிஜிட்டல் பிளஸ் 3டி சரவுண்ட் சவுண்ட் எபெக்ட் வழங்குகிறது.
  • பிசி மோட், கேம் மோட், ஸ்கிரீன் மிரரிங் மற்றும் ஏராளமான மென்பொருள் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
  • சாம்சங் 32 இன்ச் HD எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி அம்சங்கள்
  • 32 இன்ச் HD 1366×768 பிக்சல் எல்இடி ஸ்கிரீன், 50Hz ரிப்ரெஷ் ரேட்
  • 2x HDMI, 1x USB
  • 20 வாட் ஸ்பீக்கர், டால்பி டிஜிட்டல் பிளஸ் சப்போர்ட்
  • டைசன் ஒஎஸ் மற்றும் சாம்சங் டிவி பிளஸ்
  • நெட்ப்ளிக்ஸ், யூடியூப், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ மற்றும் பல்வேறு ஆப்ஸ் சப்போர்ட்
  • பிசி மோட், கேம் மோட், ஸ்கிரீன் மிரரிங் சப்போர்ட்

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...