download 3 3
தொழில்நுட்பம்

Vivo-வின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்! என்ன விலை தெரியுமா?

Share
விவோ நிறுவனம் V25 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை செப்டம்பர் 20 ஆம் திகதி துவங்குகிறது.
விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி விலை ரூ. 27,999 ,விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி விலை ரூ. 31,999 மற்றும் விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் எலிகண்ட் பிளாக் மற்றும் சர்பிங் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
விவோ V25 5ஜி சிறப்பம்சங்கள்
  • 6.44 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+AMOLED ஸ்கிரீன்,
  • 90Hz ரிப்ரெஷ் ரேட், மாலி G68 MC4 GPU
    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர்
  •  8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.1
  •  12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி UFS 3.1

    டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

  • ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பன்டச் ஒஎஸ் 12
  • 64 MP பிரைமரி கேமரா
  • 8 MP அல்ட்ரா வைடு கேமரா
  • 2 MP மேக்ரோ கேமரா
  • 50 MP செல்பி கேமரா
  • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி
  • 4500 எம்ஏஹெச் பேட்டரி
  • 44 வாட் பாஸ்ட் சார்ஜிங்

#Vivo #Technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...