download 2 4
தொழில்நுட்பம்

துவங்கியது இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸ் விற்பனை!

Share

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 சிரிஸ் விற்பனை இந்தியாவில் துவங்குகிறது.

இதன்படி இந்தியாவில் ஐபோன் 14 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று வித மெமரி மாடல்களில் கிடைக்கிறது.

இதன் விலை ரூ. 79 ஆயிரத்து 990, ரூ. 89 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புது ஐபோன்களை வாங்குவோர் தேர்வு செய்யப்படும் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 5 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஐபோன் 14 ப்ரோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900 என துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 900 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 89 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

#IPHONE14

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...

whatsapp 2025 09 03 13 23 26
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களே எச்சரிக்கை: உங்கள் கணக்கை முடக்கும் ‘கோஸ்ட் பேரிங்’ தாக்குதல்!

வாட்ஸ்அப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களின் கணக்குகளை இணையக் குற்றவாளிகள் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...