vd
தொழில்நுட்பம்

மோட்டோ நிறுவனம் தனது புதிய எட்ஜ் 30 பியூஷன் அறிமுகம்! சிறப்பம்சஙகள் பல உள்ளதாம்

Share

மோட்டோ நிறுவனம் தனது புதிய எட்ஜ் 30 பியூஷன் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது .

இந்தியாவில் செப்டம்பர் 13 ஆம் தேதி அறிமுகமாகும் என மோட்டோரோலா அறிவித்து இருக்கிறது.

இதில் பல சிறம்பம்சங்கள் அடங்கியுள்ளது.

மோட்டோ எட்ஜ் 30 பியூஷன் சிறப்பம்சங்கள்

  • 6.55 இன்ச் பார்டர்லெஸ் pOLED FHD+ 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே
  • சேண்ட்பிளாஸ்ட் செய்யப்பட்ட அலுமினியம் ஃபிரேம்
  • ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் 5ஜி பிராசஸர்
  • அதிகபட்சம் 8 ஜிபி ரேம்
  • 50 MP பிரைமரி கேமரா
  • 13 MP அல்ட்ரா வைடு கேமரா
  • பில்ட்-இன் மேக்ரோ விஷன்
  • 32 MP ஆட்டோபோக்கஸ் செல்பி கேமரா
  • 4400 எம்ஏஹெச் பேட்டரி
  • 68 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
s.media
தொழில்நுட்பம்

சமூக வலைத்தளங்கள் முடக்கம் – பயனர்கள் அவதி .

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகளாவிய ரீதியில் முகநூல் சமூக வலைத்தளம் இவ்வாறு முகநூல் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...