kumara welgama 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பெப்ரவரிக்குள் நாடாளுமன்றம் கலையும்!

Share

அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்துக்கு பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தை கலைக்கக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இன்று தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க சிறந்த தலைவராக இருக்கின்றபோதிலும், அவரை சுயாதீனமாக இயங்குவதற்கு மொட்டு கட்சி இடமளிக்காது எனவும், காலை வாருவதற்கான நகர்வுகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் வெல்கம குறிப்பிட்டார்.

அதேவேளை, வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தாலும் இந்த ராஜபக்சக்களின் ஆட்சியில் அமைச்சு பதவி எதையும் பொறுப்பேற்பதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...