126630921 apple iphone 14 iphone 14 plus hero 220907 geo
தொழில்நுட்பம்

இந்தியாவில் ஐபோன் 14 உற்பத்தி! இணையத்தில் லீக் ஆன தகவல்

Share

புதிய ஐபோன் 14 சீரிஸ் இந்திய உற்பத்தி இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக இந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன் 14 மாடல்கள் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.ஐபோன் 14 சீரிஸ் சென்னை அருகில் உள்ள ஃபாக்ஸ்கான் உற்பத்தி ஆலையில் நடைபெற இருக்கிறது.

இதே ஆலையில் தான் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

.2022 நான்காவது காலாண்டு வாக்கில் ஆப்பிள் நிறுவனம் 5 லட்சத்து 70 ஆயிரம் ஐபோன்களை வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகளவில் ஆப்பிள் ஐபோன் வினியோகத்தில் 5 முதல் 7 சதவீத யூனிட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இவை உள்நாட்டு தேவையில் 85 சதவீதத்தை பூர்த்தி செய்யும்.

#Iphone #Apple

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
s.media
தொழில்நுட்பம்

சமூக வலைத்தளங்கள் முடக்கம் – பயனர்கள் அவதி .

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகளாவிய ரீதியில் முகநூல் சமூக வலைத்தளம் இவ்வாறு முகநூல் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...