hirunika premachandra 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஹிருணிக்காவிடம் 6 மணிநேர வாக்குமூலம்!

Share

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திரவிடம், சிஐடியினர் 6 மணிநேரத்துக்கு மேல் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.

இன்று முற்பகல் 11 மணியளவில் சிஐடி வந்த ஹிருணிக்காவிடம், மாலை 5 மணிவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற போராட்டங்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கலாம்.

விசாரணை தொடர்பில் கருத்து வெளியிட்ட ஹிருணிக்கா,

” பாசிசவாதிகளிடமிருந்து நாட்டை காப்போம் எனும் தொனிப்பொருளின்கீழ் அடுத்த தேர்தலுக்கு மொட்டு கட்சி தயாராகிவருகின்றது. அதற்கான வழிமுறைககள் தற்போது தயாரிக்கப்படுகின்றது. அதன் ஓர் அங்கமே இந்த விசாரணை. ” – என்று குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
16 2
இலங்கைசெய்திகள்

திடீரென்று பதவி விலகிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். பிரேன்கொய்ஸ் பெய்ரூவின்...

17 2
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

18 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக...

19 1
இலங்கைசெய்திகள்

மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மூன்று பெண்கள் கோர விபத்தில் பலி

கம்பளை, டோலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார். சாலையைக்...