Rice 1 1
இலங்கைசெய்திகள்

அரிசி விலை குறைப்பு!

Share

அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான அரிசியின் விலை இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலையை இன்று முதல் 5 ரூபாவினால் குறைக்குமாறு சதொச மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.அத்துடன் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 205 ரூபாவுக்கும், வெள்ளை மற்றும் சிவப்பு நாடு ஒரு கிலோகிராம் 215 ரூபாவுக்கும் இன்று முதல் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
செய்திகள்உலகம்

பூமியின் வளிமண்டலத்தை நோக்கி வரும் நாசாவின் ‘வான் ஆலன் ப்ரோப் ஏ’ விண்கலம்!

2012-ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட, 600 கிலோ (1,300 பவுண்டுகள்) எடையுள்ள நாசாவின் ‘வான் ஆலன்...

20 11
செய்திகள்அரசியல்இலங்கை

எரிபொருள் விலை உயர்வு: அரசாங்கத்திற்கு ரூ. 7.1 பில்லியன் கூடுதல் வருமானம் – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு!

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயர்வினால், அரசாங்கம் சுமார் 7.1 பில்லியன் ரூபா மேலதிக வருவாயைப்...

19 9
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விநியோகத்திற்கு இந்தியாவிடம் கோரிக்கை: வேண்டுகோள் பரிசீலனை!

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய அண்டை நாடுகள் தங்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக...

18 11
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் சூழல், உலகளாவிய...