about
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஹாட்லி மைந்தர்களின் வருடாந்த ஒன்றுகூடல்

Share

ஹாட்லி மைந்தர்களின் வருடாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த தினத்தில் காலை 8 மணிக்கு பழைய மாணவர்கள் அணிகளுக்கிடையிலான துடுப்பாட்ட போட்டி ஆரம்பமாகும் .

துடுப்பாட்ட போட்டியைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு பழைய மாணவர்களிடையிலான ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. ஒன்றுகூடலை அடுத்து இரவு 8 மணிக்கு கலைநிகழ்வுகளுடன் இரவு போசனத்துடன் நிகழ்வு நிறைவடையும்.

நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு ஹாட்லி மைந்தர்கள் அனைவரையும் விழா ஏற்பட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

296723717 142421695134179 1055034698025966966 n WhatsApp Image 2022 08 14 at 8.00.08 PM

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...