af239faf 4031cebd asela
செய்திகள்இலங்கை

தொடர் ஊரடங்கு? – நாளை அறிவிப்பு!

Share

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான தீர்மானம் நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனாத் தொற்று பரவலாக அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தரப்பினராலும் நாட்டை தொடர்ந்தும் முடக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ந்தும் நீடிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா என்பது தொடர்பான தீர்மானம் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை கொரோனா ஒழிப்பு செயலணியின் விசேட கூட்டம் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...