ranil wickremesinghe 759fff
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற அமர்வில் அனைத்து அமைச்சர்களும் கட்டாயம்! – ஜனாதிபதி பணிப்புரை

Share

நாடாளுமன்ற அமர்வு நாட்களில் அனைத்து அமைச்சர்களும், நாடாளுமன்றத்தில் சமூகமளித்திருக்க வேண்டும் என்று ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நடைபெறுகின்றது.

இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன இந்த தகவலை வெளியிட்டார்.

மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் எதிரணிகளால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காகவே அமைச்சர்களுக்கு இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Best Fuel Cards for Small Businesses
செய்திகள்அரசியல்இலங்கை

அரச வாகனங்களுக்கு இனி டிஜிட்டல் கார்டு: முறைகேடுகளைத் தவிர்க்க அமைச்சரவை அதிரடி அனுமதி!

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், புதிய...

1768301444 WIMAL 6
செய்திகள்அரசியல்இலங்கை

விமல் வீரவன்சவின் போராட்டம் வெற்றி: தரம் 6 கல்விச் சீர்திருத்தங்களை ஒத்திவைக்க அரசாங்கம் முடிவு!

தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக...

images 7 3
உலகம்செய்திகள்

ஈரானில் இரத்தக்களரியாகும் போராட்டங்கள்: 2,000 பேர் உயிரிழப்பு; முதல்முறையாக ஒப்புக்கொண்டது அரசு!

ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களில், உயிரிழந்தவர்களின்...

Parliament rejects misuse claims against Speaker Jagath Wickramaratne
செய்திகள்அரசியல்இலங்கை

ஊழியர்கள் போதைப்பொருள் பாவிப்பதாக வெளியான செய்தி அப்பட்டமான பொய்: சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன கடும் மறுப்பு!

பாராளுமன்ற வளாகத்திற்குள் ஊழியர்கள் போதைப்பொருள் மற்றும் மதுபானம் பயன்படுத்துவதாக அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகள் எவ்வித...