” உடன் பதவி விலகி, கௌரவமாக விடைபெறுங்கள்.” – இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா உட்பட மொட்டு கட்சியின் 16 எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த கடிதத்தின் ஊடாகவே, பதவி விலகுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment