பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா, சபாநாயகர் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினரான நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.
இதன்போதே அவர் சபாநாயகர் முன்னிலையில் உறுதியேற்றார்.
#SriLankaNews
Leave a comment