sunshine coast filling up car
செய்திகள்பிராந்தியம்

விதிமுறை மீறி விநியோகம்! – யாழ். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்

Share

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி – கஸ்தூரியார் வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு குழப்ப நிலை ஏற்பட்டது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோசடிகள் , முறைகேடுகள் குழப்பங்கள் இன்றி விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸாருக்கு முன்பாகவே , பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவித்தலை மீறி குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 20 லீட்டர் கொள்வனவு உடைய கொள்கலன்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு எரிபொருள் விநியோகித்தவர்கள் , நீண்ட நேரமாக மோட்டார் சைக்கிள்களில் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு 500 ரூபாக்கு மாத்திரமே பெற்றோல் விநியோகிக்க முடியும் என அறிவித்தமையால் குழப்ப நிலை ஏற்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...