sugar 1
செய்திகள்இலங்கை

கையிருப்பில் மூன்று வாரங்களுக்கே சீனி!!– இறக்குமதியாளர் சங்கம்

Share

சீனி விலையைக் குறைக்க முடியாது என்று தெரிவித்துள்ள இறக்குமதியாளர்கள் சங்கம், சுமார் 3 வாரங்களுக்குப் போதுமான சீனியே கையிருப்பில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஏதாவது ஒரு வகையில் இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி அளிக்காது விட்டால் நாட்டில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று சீனி இறக்குமதியாளர் சங்கத்தின் உபதலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

ஒரு வாரத்துக்குள் ஒரு கிலோ சீனியின் விலை 100 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதையடுத்து சீனியைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பது தொடர்பான கருத்துக்களும் வெளியாகியுள்ளன.

சிற்றுண்டிசாலைகளின் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் ஒரு கோப்பை தேநீரின் விலை 25 ரூபாவாக அதிகரிக்க நேர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...