High commission of india in colombo
அரசியல்இலங்கைசெய்திகள்

இந்திய இராணுவம் இலங்கைக்கு!! – தூதரகம் விளக்கம்

Share

” இந்திய படைகள் இலங்கையில் களமிறக்கப்படலாம்.” – என ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும்     தகவல்களை இலங்கைக்கான இந்திய தூதரகம் நிராகரித்துள்ளது.

இலங்கையில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்திய படைகளை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்தே அது தொடர்பில் பல கோணங்களில் தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...