ganja 2 586x365 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பூநகரி பகுதியில் கேரள கஞ்சா மீட்பு!

Share

130 கிலோ கேரளக் கஞ்சா கிளிநொச்சி – பூநகரி பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையில் குறித்த கஞ்சா பொதிகள் கைப்பட்டப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட குறித்த கஞ்சா பொதிகள், வேறு இடங்களுக்கு அனுப்பும் நோக்குடன் பூநகரி – வேரவில் பிரதேச பற்றைக்காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் சுமார் 2 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா பொதிகள் ஜெயபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...