20220427 160007
இலங்கைசெய்திகள்

அமெரிக்கத் தூதுவர் யாழ் பொது நூலகத்துக்கு விஜயம்!

Share

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டார்.

இன்று காலை 11மணியளவில் அங்கு வருகை தந்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சுங்கை
யாழ் மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் யாழ் மாநகர சபை பிரதி முதல்வர் து.ஈசன் வரவேற்றார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

20220427 160021 20220427 160017 20220427 121207

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...