ஓகஸ்ட் மாத சம்பளம் கொரோனா நிதியத்துக்கு!
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய அமைச்சரவையின் முதலாவது ஊடக சந்திப்பு நாளை!

Share

புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் அறிவிக்கும் ஊடக சந்திப்பு நாளை முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெறவுள்ளது.

புதிய அமைச்சரவை பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் நாலக கொடஹேவா, அமைச்சரவை இணை பேச்சாளர்களான ரமேஷ் பத்திரண, காஞ்சன விஜேசேகர ஆகியோர் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி காணப்படுவதாகக் கருதப்படும்...

Untitled 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் நெருக்கடி: இலங்கையில் வாரத்திற்கு 4 நாட்கள் மாத்திரம் பாடசாலை!

உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், பாடசாலைகளின் நிர்வாகம் மற்றும் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காகக் கல்வி...

Untitled 28
செய்திகள்உலகம்

“நேவி சீல்ஸ் வருகை”: ஈரானைத் தாக்கத் தயாராகும் அமெரிக்கச் சிறப்புப் படைகள் – ட்ரம்ப்பின் அடுத்த மூவ் என்ன?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே 50,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ‘ஆர்மி...