gota 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி கடிதம்!!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் மகாநாயக்க தேரர்களுக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதென தெரியவருகின்றது.

தற்போதைய நிலைவரத்தை தெளிவுபடுத்தியும், மேலும் சில காரணங்களை முன்வைத்துமே மேற்படி அவசர கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென அறியமுடிகின்றது.

மகாநாயக்க தேரர்களால் பல யோசனைகளை உள்ளடக்கிய கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை செயற்படுத்தாததால் மகாநாயக்க தேரர்கள் அரசுமீது கடும் அதிருப்தியில் இருந்தனர்.

கூட்டு சங்க பிரகடனத்தை வெளியிடவும் தயாராகினர். இந்நிலையிலேயே ஜனாதிபதியால் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...