thalapathy67
சினிமாபொழுதுபோக்கு

‘தளபதி – 67’ மாஸ் அப்டேட்! – மீண்டும் இணைகிறது மாஸ்டர் கூட்டணி

Share

‘பீஸ்ட்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தளபதி 66’.

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் நிலையில், தற்போது ‘தளபதி – 67’ தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.

‘மாஸ்டர்’ திரைப்பட வெற்றியைத் தொடந்து, உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், தளபதியுடன் மீண்டும் கைகோர்க்கிறார் லோகேஷ். படத்தின் படப்பிடிப்பு இவ் வருட இறுதியில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் எனவும், மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த லலித் இப் படத்தையும் தயாரிக்கவுள்ளார்.

மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து விஜய் – லோகேஷ் – அனிருத் – லலித் கூட்டணி கைகோர்க்கிறது. இப்போதே தளபதி-67 க்கு மிகபெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 38
சினிமாபொழுதுபோக்கு

த.வெ.க கொடி நிறத்தில் திரிஷாவின் உடை: ரசிகர்கள் விவாதம்!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, நடிகர் விஜய் தீவிரமாகச் செயல்பட்டு வரும்...

Untitled 36
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களில் பேசுபொருளாகும் விஜய் – திரிஷா விவகாரம்: வைரலாகும் புதிய தகவல்கள்!

நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி...

05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...